Friday, April 2, 2010

கனவு... கவிதை...

கனவு என்பது இதயத்தில் தோன்றும் ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடாம்!
இதயமே இல்லாதவனின் கனவில் எப்படி எதிர்பார்ப்பேன் என்னை???


யாராரோ படித்து விட்டு பாராட்டினார்கள்...
உனக்கென நான் எழுதியக் கவிதைகளை!!!

2 comments:

Unknown said...

oh, really super,,,,

மாய உலகம் said...

//கனவு என்பது இதயத்தில் தோன்றும் ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடாம்!
இதயமே இல்லாதவனின் கனவில் எப்படி எதிர்பார்ப்பேன் என்னை???


யாராரோ படித்து விட்டு பாராட்டினார்கள்...
உனக்கென நான் எழுதியக் கவிதைகளை!!!//

இளகிய இதயத்தை உருக வைத்தவன்...அதிர்ஷ்டசாலிஅல்ல துரதிஷ்டசாலி ஏனெனில் உண்மையை உணராமையால்... கவிதை அருமை வாழ்த்துக்கள்

Post a Comment