Thursday, April 1, 2010

காதலே!!!

என்னது? நான் உன்னை மறந்து விட்டேனா?
யார் சொன்னது???
மறந்திருந்தால் இறந்தல்லவா போயிருப்பேன்!!!


என் காதல் உனக்குப் புரியவில்லை என்றாலும் பரவாயில்லை...
உன்னிலும் என்னிலுமாக, மாறி மாறிப் பயணித்த காற்றுக்குக் கூடவா???

1 comments:

மாய உலகம் said...

காற்றுக்கெல்லாம் புரியும்... கயவர்க்கு தான் புரியாது

Post a Comment