Sunday, July 3, 2011

அழுகை...




பறவையாய்ப் பிறந்திருந்தால் சோகங்களைப் பறக்க விட்டிருப்பேன்,
பெண்ணாய்ப் பிறந்த பாவம்;
தலையணை நனைக்கக் கூட இரவு வரைக் காத்திருக்க வேண்டியிருக்கிறது!

5 comments:

Velu said...

no words..... amazing

மாய உலகம் said...

பெண்ணாக பிறந்ததினால் போராட்டம் தொடருமா.. இனி வரும் காலங்கள் பொன்னாக மாறட்டும்

மாய உலகம் said...

பெண்களின் ஆதங்க கவிதை அருமை

Nilaa Net Cafe said...

Ini ulagam ungal kaiyil. so don't worry be happy.....

JR Benedict II said...

அட சூப்பர்

Post a Comment