Sunday, June 6, 2010

துக்கடாக்கள்...

ஏதோ ஒரு இரவு நேரப் பயணத்தில், எல்லோரும் உண்ணுவிட்டு உறங்க,

என் இமைகள்மட்டும் உண்ணாவிரதம் இருந்து, உறங்க மறுத்தன!!!


எதிர்ப்பார்ப்பு ஏமாற்றத்தைத் தருமாமே?
நம்பவில்லை நான்!
உன்னை எதிரே பார்த்தபோது...

மலரென உன்னை வர்ணிக்க மாட்டேன்
மாலையில் நீ இன்னும் அல்லவா அழகாக இருப்பாய்!!!


என்னைக் கவிஞனாய் மாற்றியது உன் பிரிவு தான் என்றாலும்,
இந்த உலகத்தில் கவிஞனுக்கா பஞ்சம்?
வெறும் மனிதனாகவே இருந்துவிடுகிறேன்..
வந்துவிடு!!

6 comments:

YUVARAJ S said...

ooo...idhu thaan feelings of thiruchi ya?? nalla irukku....apadiye maintain pannuga.

idhayum konjam padichu, unga karutha sollunga:

http://encounter-ekambaram-ips.blogspot.com/2010/06/blog-post_13.html

Senthil Prabu said...

thukkada-na.. in this context.

kavithai ok.. but innum konjam yoshichurukalam neenga... Valthukkal Archana!!

Ahamed irshad said...

கவிதை நல்லாயிருக்கு..

Unknown said...

gud.....................

Mathivanan said...

Hi,

Happen to read your blog... Nice... use some poetic words. உண்ணுவிட்டு என்கிற வார்தை கவிதை உணர்விலிருந்து வெளியே வந்து விடுகிறது.

இது என்னுடைய கருத்து...

mathivanan

மாய உலகம் said...

nice

Post a Comment